Thursday, January 13, 2011

சென்னை சாந்தி திரையரங்கு

18.01.2011 தேதியிட்ட ஹிந்து நாளிதழில் சாந்தி திரையரங்கின் 50வது ஆண்டினைப் பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது.


















12.01.1961 அன்று துவங்கிய சென்னை சாந்தி திரையரங்கு 12.01.2011 அன்று தனது 51வது ஆண்டில் நுழைந்துள்ளது. நமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Photobucket

சென்னை திரையரங்குகள்

சென்னை திரையரங்குகளின் வரலாறு, அங்கு சாதனை படைத்த திரையரங்குகள் ஆகியவற்றைப் பற்றி இங்கே விவாதிக்கலாம்.